வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்ட
அரசாங்கம் முயற்சிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
கல்முனையில்
இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர் மாவை சேனாதிராஜா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்த கருத்து:-
“மக்கள்
மத்தியில் தாம் பிரபல்யமானவர் என்பதை வெளி உலகிற்கு எடுத்து காட்டும்
பொருட்டு, தேர்தல் ஒன்றை நடத்த ஜனாதிபதி முற்படுவார் என இந்த நிகழ்வில்
கலந்துக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.”
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, June 1, 2014
இராணுவத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசு முயற்சி -மாவை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
வவுனியா பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஆசிரியர் அடித்ததில் மயக்கமடைந்த மாணவி ஒருவர் செட்டிகுளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
கொழும்பு 12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்றிரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படு...
-
திருச்சி: முதல்வர் ஜெயலலிதா திருச்சியில் கலந்து கொள்ளும் பிரசார கூட்டத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடிற்காக 60 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன....

No comments:
Post a Comment
Leave A Reply