புனித திருத் தந்தத்துக்கும் ஏனைய வழிபாட்டுத் தலங்களுக்குமான பாரம்பரிய மதிப்பைக் கொண்ட பிரதேசம் கண்டி என்பதை இக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இப்பிரதேசம் உலக மரபுரிமை மையங்களுக்குள் ஒன்றாகப் போற்றப்படுகின்றமையால் இங்கு இரவு நேர ஓட்ட நிகழ்வுகளை நிறுத்துங்கள் என்றும் கோரியுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply