நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று காலை 7 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் டீ.ஜயலால் தெரிவித்தார்.
குறைந்த சம்பளம் வழங்கப்படுவதற்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.
சுகாதார சேவையிலுள்ள சுமார் 40 பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களால் சுகவீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply