தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 9 வது பட்டமளிப்பு விழா நாளை இடம்பெற தயார் நிலையில் உள்ளது.
குறித்த நிகழ்வானது நாளை, பல்கலைக் கழக உபவேந்தர் எஸ்.எம்.எம் இஸ்மாயில் தலைமையில் 2 மணியளவில் ஒலுவில் வளாகத்தில் நடை பெற இருக்கின்றது.
இதில் பிரதம அதிதியாக திறைசேறி, பொருளாதார அபிவிருத்தி, நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. பி. ஜயசுந்தர கலந்து சிறப்பிக்க உள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, May 23, 2014
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 9 வது பட்டமளிப்பு விழா நாளை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
Diploma in Youth Development is a programme offe...
-
சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல்துறைகளில் நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் சம சந்தர்ப்பத்துடன் வாழ்வது உறுதிசெய்யப்படும்
-
காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரி இன்று காலை 10 மணிமுதல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்ப...

No comments:
Post a Comment
Leave A Reply