அவுஸ்திரேலியாவுக்கு படகில் சட்டவிரோதமாகச் செல்ல முயன்றதாகக் கூறப்படும்
54 பேரை முல்லைத்தீவு கடற்பரப்புக்கு அப்பால் கடற்படையினர் இன்று
கைதுசெய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக இவர்கள் திருகோணமலை துறைமுகத்திலுள்ள கடற்படைச் சாவடிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, May 2, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கனேமுல்ல பஹல யாகொட பகுதியில் துணி வியாபாரி ஒருவரிடம் கப்பம் கோரி மரண அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
முந்தல் புகையிரத நிலையச் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் மாரவில முதுகட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த ச...
-
1) எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது என்றுச் சொல்லமாட்டார்.
-
புதுடெல்லி: ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முதல் கட்டமாக ஆயிரம் ரயில்களில் புதிதாக இணைக்கப்படும் பெட்டிகளில் சிசிடிவி கண்காண...
No comments:
Post a Comment
Leave A Reply