தென்கொரியாவில் நிகழ்ந்த படகு விபத்திற்கு பொறுப்பேற்று அந்நாட்டு பிரதமர்
ஜங் ஹாங் ஓன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 16ம் தேதி
நிகழ்ந்த படகு விபத்தில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
476 பேருடன்
ஜேஜூ தீவிற்கு சுற்றுலா சென்ற படகு கடலில் மூழ்கி விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளும் பரிதாபமாக
உயிரிழந்தனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கற்பாறைகள் சரிந்து வீழ்ந்தமையால் எல்ல – வெல்லவாய வீதியூடான வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
-
கனேமுல்ல பஹல யாகொட பகுதியில் துணி வியாபாரி ஒருவரிடம் கப்பம் கோரி மரண அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு முதல் இன்றிரவு 8.30 வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
குருநாகல், பொதுஹர ரயில் விபத்தின் பின்னர் வடக்கு மார்க்கத்தில் இன்று காலை முதல் அலுவலக ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment
Leave A Reply