சோஷியல் மீடியாக்களில் கஞ்சா சிகெரெட் குடிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
மிக்கி மவுஸ் சர்ட் அணிந்திருக்கும் குழந்தை கஞ்சா புகைபிடிக்கிறது.
குழந்தை புகைப்பிடித்து அதை நீண்ட நாள் பழக்கமானவ்ர் போல் வெளியிடுகிறது.
குழந்தை டாய்லட்
சீட்டில் உட்கார் ந்து உள்ளது. பின்புறம் பெரியவர்களின்
சிரிப்பொலி கேட்கிறது. குழந்தை முதல் இழுப்பு இழுத்ததும் அருகில் இருப்பவர்
அதை வாங்கி கொள்வது போல் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை
வெளியிட்டவர் பெயர் விவரம் தெரியவில்லை.அமெரிக்காவின் குழந்தைகள்
பாதுகாப்பு துறைக்கு இது குறித்து புகார் அளிக்கபட்டு உள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, April 12, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
புற்றுநோயினால் தாம் மீண்டும் பீடிக்கப்பட்டுள்ளதாக நியூஸிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மார்ட்டின் க்ரோவ் தெரிவித்துள்ளார்.
-
வ டமராட்சியில் ஒவ்வொரு தைப்பொங்கல் தினத்திலும் பட்டம் விடும் போட்டி தொன்றுதொட்டு நடைபெற்றுவருகிறது.
-
MA Degree programme is a 2 year post-graduate course which is conducted in English medium only. It has 15 taught modules covering an arra...
-
கரந்தெனிய பொரகந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments:
Post a Comment
Leave A Reply