மிர்பூர்: 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி . டி20 உலக கோப்பையை கைப்பற்றியது. டி20 உலககோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முன்னதாக களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் விராட் கோஹ்லி 77(58) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, 131 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, April 6, 2014
டி20 உலககோப்பையை வென்று இலங்கை அணி சாம்பியன்
மிர்பூர்: 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி . டி20 உலக கோப்பையை கைப்பற்றியது. டி20 உலககோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முன்னதாக களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் விராட் கோஹ்லி 77(58) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, 131 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ...
-
Diploma in Youth Development is a programme offe...

No comments:
Post a Comment
Leave A Reply