ஒதுக்கித்தள்ளிவிட்டு சமூகத்தின் பணிக்காக தங்களை அர்ப்பணித்து வருகின்ற மீஸான் நிறுவனத்தின் மீதான தாக்குதல் மனவேதனையளிக்கின்றது இவ்வாறான நாகரீகம் கெட்ட ஒருசில பொறாமை கொண்ட கூட்டம் எல்லா ஊரிலும் இருந்துகொண்டு இவ்வாறான தேவையற்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள் இவர்கள்தான் சமூகத்திற்குள் பசுத்தோல் போற்றிய புலியாக வாழ்கின்றார்கள் இவர்களை சமூகம் இனங்கண்டு இவர்களின் உண்மையான முகத்தினை சமூகத்திற்கு கொண்டுவந்து சமூகத்தினை காப்பாற்றுவது எம் எல்லோருடைய கடமையுமாகும் என தனது அறிக்கையில் தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, December 2, 2015
மீஸான் ஸ்ரீலங்கா அலுவலகத்தின் பெயர்பலகை சேதம் -செக்றோ ஸ்ரீலங்கா தலைவர் றினோஸ் ஹனீபா கண்டனம்
ஒதுக்கித்தள்ளிவிட்டு சமூகத்தின் பணிக்காக தங்களை அர்ப்பணித்து வருகின்ற மீஸான் நிறுவனத்தின் மீதான தாக்குதல் மனவேதனையளிக்கின்றது இவ்வாறான நாகரீகம் கெட்ட ஒருசில பொறாமை கொண்ட கூட்டம் எல்லா ஊரிலும் இருந்துகொண்டு இவ்வாறான தேவையற்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள் இவர்கள்தான் சமூகத்திற்குள் பசுத்தோல் போற்றிய புலியாக வாழ்கின்றார்கள் இவர்களை சமூகம் இனங்கண்டு இவர்களின் உண்மையான முகத்தினை சமூகத்திற்கு கொண்டுவந்து சமூகத்தினை காப்பாற்றுவது எம் எல்லோருடைய கடமையுமாகும் என தனது அறிக்கையில் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
பள்ளி வாழ்வில் இருந்து தொலைந்த நண்பர்கள், வாழ வழி தேடி கடல் கடந்து சென்ற நம் ஊர் உறவுகள் என அனைவரையும்
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ர...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
No comments:
Post a Comment
Leave A Reply