பூகோள தினம் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22 ஆம் திகதி
புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல்
மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல்
கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.
“சூழலை பாதுகாப்பதற்காக ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில் இந்த வருடம் உலக பூகோள தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
சூழல் மாசடைவதை தவிர்ப்பது தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்துவதே பூகோள
தினம் அனுஷ்டிப்படுவதன் முக்கிய நோக்கம் என மத்திய சுற்றாடல் அதிகார
சபையின் தலைவர் பேராசிரியர் லால் தர்மஸ்ரீ தெரிவிக்கின்றார்.
அதற்கமைய, நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று (22)
முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவிக்கின்றது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, April 22, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ரஜினிகாந்த் நடித்து வெளியாகயிருக்கும் கபாலி படத்தின் டீஸர் காட்சிகளை யூ டியூப் இணைய தளத்தில் பார்த்தவர்களின் எண்ணிக்கை விரைவில் ஒரு கோடிய...
-
காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ...
-
சிரிய நாட்டைச் சேர்ந்த 250 இராணுவ வீரர்களை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
-
சிரியா விமானதளத்தை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

No comments:
Post a Comment
Leave A Reply