ழுழுவதும் இலவச இணைய சேவையை வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
wi-fi தொலைநுட்பத்தின் மூலம் நாடு முழுவதிலும் இலவச இணையச் சேவைகளை வழங்கும் வேலைத்திட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பாடல் அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்தார்.
இந்தப் பாரிய வேலைத்திட்டம் ஒன்றரை வருட காலத்திற்குள் அமுலாக்கப்படுமென களுத்துறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற வைபவத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் சகலருக்கும் இணைய வசதிகளை இலவசமாக வழங்கும் முதலாவது நாடென்ற பெருமையை சிறிலங்கா பெறவுள்ளது.
நாட்டிலுள்ள 500 அரச நிறுவனங்களுக்கு முதல் கட்டமாக இலவச இணைய வசதிகள் வழங்கப்படும். தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் இணைந்ததாக அரச சேவையிலும் பெரும் வளர்ச்சி தென்படுவதாக அமைச்சர் அஜித் பெரேரா குறிப்பிட்டார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, February 14, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
ஆங்கிலத்தில் கோபத்தின் விளைவை DANGER என்பார்கள் எப்படி என்றால் ANGER என்றால் கோபத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும் அதன் D முன்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மேலுமொரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.23 வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்லப்பட்டு...

No comments:
Post a Comment
Leave A Reply