களிமந்தான் கடற்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த விமான பணிப்பெண் இறுதியாக.............
I Love You From
38000 ft' என்ற வார்த்தைகளை உள்ளடக்கிய புகைப்படம் ஒன்றை தமது சமூக
வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருப்பது பார்ப்பவர் நெஞ்சை நெகிழ
வைத்துள்ளது.
கயிருநிசா
குறிப்பாக நிசா என அனைவராலும் அறியப்படும் இந்த விமான பணிப்பெண், ஒரு சிறிய
காகிதத்தில் “"I Love You From 38000 ft' என எழுதப்பட்டு விமானச்சிறகு
தெரிவது போல் புகைப்படம் எடுத்து அதனை தமது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம்
செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜாவா கடலில் இருந்து இதுவரை விமான பணிப்பெண் உள்பட 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட பணிப்பெண் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஹைருன்னியா ஹைதர் பவ்சி(22) என்பது தெரிய வந்துள்ளது.
தனது காதலர் திவோவுக்கு ஒரு கடிதம் எழுதி அதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் நான் 38 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து உன்னை காதலிக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஹைருன்னிஸா விமானத்தில் செல்கையில் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வெளியிட்டு வந்துள்ளார்.
ஹைருன்னிஸா கடற்கரை மணலில் தனது காதலர் மற்றும் தன்னுடைய பெயரை எழுதி அதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
கடவுளிடம் இருந்து எங்கள் மகளை கடன் வாங்கினோம். தற்போது கடவுளே அவரை திரும்பவும் வாங்கிக் கொண்டார் என்று ஹைருன்னிஸாவின் தந்தை ஹைதர் தெரிவித்தார்.
ஹைருன்னிஸா பிறருக்கு உதவி செய்வதற்கு பெயர் போனவராம். மேலும் பணிக்கு சென்றால் தினமும் 4 முறை வீட்டுக்கு போன் செய்து பேசுவாராம்.

No comments:
Post a Comment
Leave A Reply