ஹம்மாந்தோட்டை, காலி மற்றும் கேகாலை மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் மாவட்ட தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
முடிவுகளின் அடிப்ப்டையில் ஹம்மாந்தோட்டை மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலை வகிக்கின்றார்.
ஹம்மாந்தோட்டை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 10295 வாக்குகள்
மைத்திரிபால சிரிசேன 5820 வாக்குகள்
கேகாலை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 14976 வாக்குகள்
மைத்திரிபால சிறிசேன 14163 வாக்குகள்
காலி மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 16116 53.49%
மைத்திரிபால 13879 46.06%
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஒருங்கிணைந்த இலங்கைக்குள், போதிய அதிகாரங்களுடன் மக்களின் வாழ்க்கையை செழுமைப்படுத்தக்கூடிய தீர்வையே விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப...
-
சிறுத்தையை தாக்கிக் கொன்ற கமலா தேவி என்ற இந்திய பெண் தொடர்பில் தற்போது ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது.
-
டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம வேவர்லி தோட்டத்தில் இருந்து, டயகம நகரத்திற்கு வந்த 50வயது பெண் ஒருவரின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன...
-
MA Degree programme is a 2 year post-graduate course which is conducted in English medium only. It has 15 taught modules covering an arra...

No comments:
Post a Comment
Leave A Reply