இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் 2015 நேற்று (08) நடைபெற்றது.
இதில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் போட்டியிட்டார் இதில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மைத்திரி பால சிறிசேனா போட்டியிட்டார்.
இரவு 7 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் வந்தவண்ணம் உள்ளது.
இதில் முதலில் வரும் தகவல்களை வைத்து எதையும் முடிவு முடியாது செய்ய முடியாது என்றும், அதிகாலை 3 அல்லது 4 மணி அளவில் வெளியாகும் முடிவுகளை வைத்தே இலங்கையின் புதிய ஜனாதிபதி யார் என்று தெரியவரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எம்மோடு இணைந்திருங்கள்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஒருங்கிணைந்த இலங்கைக்குள், போதிய அதிகாரங்களுடன் மக்களின் வாழ்க்கையை செழுமைப்படுத்தக்கூடிய தீர்வையே விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப...
-
சிறுத்தையை தாக்கிக் கொன்ற கமலா தேவி என்ற இந்திய பெண் தொடர்பில் தற்போது ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது.
-
டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம வேவர்லி தோட்டத்தில் இருந்து, டயகம நகரத்திற்கு வந்த 50வயது பெண் ஒருவரின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன...
-
MA Degree programme is a 2 year post-graduate course which is conducted in English medium only. It has 15 taught modules covering an arra...

No comments:
Post a Comment
Leave A Reply