- 2009ம் ஆண்டு 634 கோடி
- 2010ம் ஆண்டு 756 கோடி
- 2011ம் ஆண்டு 5063 கோடி
- 2012ம் ஆண்டு 5936 கோடி
- 2013ம் ஆண்டு 8244 கோடி
- 2014ம் ஆண்டு 10,496 கோடி
- 2015ம் ஆண்டு 9593 ஒதுக்கப்பட்டது
பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பித்து உரையாற்றூம் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் 2015 இல் 9593 கோடி ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் மைத்திரிபால சிரிசேன அவர்களின் அரசால் 256 கோடியாக அது குறைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment
Leave A Reply