சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் தொலைக்காட்சி நாடகத்தை மனைவி பாா்த்ததால் ஆத்திரம் அடைந்த கணவன் தொலைக்காட்சி மற்றும் ஏனைய பொருட்களை அடித்து நொருக்கி அட்டகாசம் செய்துள்ளாா்.
இதனால் கோபமுற்ற மனைவி சாவகச்சேரிப் பொலிசாருக்கு முறையிட்டதால் கணவனைக் கைது செய்துள்ளது பொலிஸ்.
கணவா் வேலையால் வந்தும் மனைவி அதனைக் கவனிக்காது தொலைக்காட்சித் தொடா் பாா்த்துக் கொண்டு தினமும் இருப்பதாலே தான் மனமுடைந்து இவ்வாறு செய்துள்ளதாக கணவா் தெரிவித்தாா்.
கணவரை சாவகச்சேரி நீதிமன்றில் ஆயா்படுத்தியபோது அவரை 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டாா்.
சாவகச்சேரி கெருடாவிலை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அருள்நந்தி சிவதாஸ் (வயது32) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, December 22, 2014
மனைவி நாடகம் பாா்த்ததால் ஆத்திரம் அடைந்த கணவன்; தொலைக்காட்சியை நொருக்கி அட்டகாசம்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பெய்த அடை மழையினால் 15 பேர் உயிரிழந்ததுடன் 4820 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 15ற்கும்...
No comments:
Post a Comment
Leave A Reply