பொலன்னறுவை, மின்னேரிய நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நிமல் அபேயசிறி தெரிவித்தார்.
இதனால், அணைக்கட்டுக்கு தாழ்நில பிரதேசங்களில் வாழ்க்கின்ற மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நீர்க்கசிவையடுத்து ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தவிர்க்கும் வகையில்
படையினர், மணல் மூடைகளை அடுக்கிவருகின்றனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, December 22, 2014
மின்னேரிய அணைக்கட்டில் கசிவு; மக்கள் அவதானத்துடன் இருக்கவும்!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஆங்கிலத்தில் கோபத்தின் விளைவை DANGER என்பார்கள் எப்படி என்றால் ANGER என்றால் கோபத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும் அதன் D முன்...
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply