அம்பாறை மாவட்டத்தின் பழந்தமிழ் கிராமமான மல்வத்தையில் அமைந்துள்ள பண்டைய
ஆலயம் ஒன்றிலுள்ள பிள்ளையார் சிலையின் கண்கள் திறந்துள்ளதாக, பக்தர்கள்
குவிந்து வருகின்றனர்.
மல்வத்தை முதலாம் வட்டாரத்தில் உள்ள குளத்தடி
பிள்ளையார் ஆலயத்தில் உள்ள பழம்பெரும் பிள்ளையார் சிலையின் இரு கண்களே
இவ்வாறு திறந்துள்ளன.
இந்த ஆலயம் வேடர்களால் வழிபாடு செய்யப்பட்ட
தொன்மையானது என ஆலய வரலாறு கூறுகிறது.
அம்பாறை மாவட்டத்தின் பழந்தமிழ்
கிராமமான மல்வத்தையில் அமைந்துள்ள பண்டைய ஆலயம் ஒன்றிலுள்ள பிள்ளையார்
சிலையின் கண்கள் திறந்துள்ளதாக, பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
மல்வத்தை
முதலாம் வட்டாரத்தில் உள்ள குளத்தடி பிள்ளையார் ஆலயத்தில் உள்ள பழம்பெரும்
பிள்ளையார் சிலையின் இரு கண்களே இவ்வாறு திறந்துள்ளன. இந்த ஆலயம்
வேடர்களால் வழிபாடு செய்யப்பட்ட தொன்மையானது என ஆலய வரலாறு கூறுகிறது.
தமிழர்களின்
எல்லைப் பகுதியாக உள்ள இப்பிரதேச ஆலயத்தின் அதிசயத்தினை காண்பதற்கு
பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும் கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, December 11, 2014
அம்பாறையில் கண்திறந்த பிள்ளையார்! காணக்குவியும் மக்கள் (படம் இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடக்க உரையின் போது பொழிந்த கவி...
-
நிந்தவூர் அல்-ஈமான் அழைப்பு வழிகாட்டல் நிலைய ஜனாஸா குழுவிற்கான பயிற்சிக் கருத்தரங்கு நேற்று செவ்வாய்க் கிழமை (08-04-2014) அல்-ஈமான் அ...
-
தானே,குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நண்பனின் மனைவியை கற்பழித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மயக்க மருந்து ...
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
No comments:
Post a Comment
Leave A Reply