யாருக்கு ஆதரளிப்பது என்பது குறித்து 27ம் திகதி அறிவிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
எதிர்வரும்
சனிக்கிழமை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதவரளிப்பது என்பது பற்றி
அறிவிக்கப்படும் என கட்சியின் உறுப்பினர் சபீக் ரஜாப்தீன்
தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த கருத்துக்கள் தொடர்பில் ஆராய்ந்து தலைவர் ஹக்கீம் இறுதித் தீர்மானம் எடுப்பார்.
பொதுபல
சேனா போன்ற கட்சிகள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தொடங்கியுள்ளமை
கட்சியின் நிலைப்பாட்டை மாற்றியமைக்கக் கூடிய வகையில் அமையாது என ரஜாப்தீன்
தெரிவித்துள்ளார்.
சிங்கள இணையத்தளமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, December 25, 2014
யாருக்கு ஆதரவு!? 27ம் திகதி அறிவிக்கப்படும் - முஸ்லிம் காங்கிரஸ்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநதியாக, அவரது சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ சீனாவுக்கு விஜயம் செய்துள்ள...
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
-
இந்திய, கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ALS பனிக்கட்டிக் குளியல் சவாலுக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல் மாகாண சபையின் உறுப்ப...
No comments:
Post a Comment
Leave A Reply