கண்ணை மயக்கும் கணக்கு விளையாட்டுக்கள் நிறைந்த ஒரு வரவு செலவுத்
திட்டமே இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் முன்வைக்கப்பட்டதாக
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நோக்காகக் கொண்டு முன்வைக்கப்பட்ட ஒரு வரவு செலவுத் திட்டம் என்பதனை நான் தனியாகக் கூற வேண்டியதில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply