அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா போயஸ் தோட்டத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.இதுதொடர்பாக ஜெயலலிதாவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
நீங்கள் போயஸ் தோட்டத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
எதிர்காலம் நல்லதாக அமைய பிரார்த்திக்கிறேன். அமைதியும், நல்ல உடல் நலமும் பெற்று வாழ வாழ்த்துகள் என ரஜினி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply