கொழும்பு கொள்ளுப்பிட்டியில்
அமைந்திருந்த விபச்சார விடுதிக்கு இலங்கையின் தேசிய கிரிக்கெட் வீரர்கள்
சிலர் வழமையான வாடிக்கையாளர்களாக வந்து சென்றுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை ஊடக மாநாட்டில்
வைத்து தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் கொள்ளுப்பிட்டியில்
இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை முற்றுகையிடப்பட்டது.
இதன்போது தாய்லாந்து பெண்கள்
உட்பட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையின் கிரிக்கெட்டின்
அண்மைக்காலமாக ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய
விடயங்கள் பேசப்பட்டு வருகின்றன.
இந்தநிலையிலேயே பொலிஸ் பேச்சாளரின் தகவல்
வெளியாகியுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, September 19, 2014
கொள்ளுப்பிட்டி விபச்சார விடுதிக்கு தேசிய கிரிக்கெட் வீரர்கள் வழமையான வாடிக்கையாளர்கள் : பரபரப்பு தகவல்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சமய முரண்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் இந்த குழுவானது சமய விவகார அமைச்சின் கீழ் செயற்...
-
அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் சாய்ந்தமருது மக்களினதும், மருதமுனை மக்களினதும் நன்றி உணர்வை மையமாக வை...
-
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் சகலரும் நாடாளுமன்ற அமர்வை ஒரு மாதத்திற்கு பகிஸ்கரிப்பதற்கு ஆலோசித்துவருவதாக நம...
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply