blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, August 11, 2014

சுவிட்சர்லாந்து: டுவிட்டரில் வெளிவந்த பாராளுமன்ற பெண் செயலாளரின் நிர்வாண படம். பெரும் பரபரப்பு

சுவிஸ் நாட்டு சட்டப்படி நிர்வாண படங்களை வெளியிடுவது குற்றம் இல்லை எனினும் அரசு அலுவலகத்தில் நிர்வாணப்படம் எடுத்தது குறித்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

தன்னுடைய சக ஊழியர்கள் தன்னுடைய நிர்வாண படங்களை பார்ப்பதால் தனக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும், மேலும் இதுபோன்ற படங்களை தொடர்ந்து வெளியிடுவேன் என்றும் அந்த பெண் உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்து இன்னும் பரபரப்பை அதிகரிக்க செய்துள்ளார்.

இதுகுறித்து  சுவிஸ் நாட்டு மனிதவளத்துறை செய்தித்தொடர்பாளரிடம் கருத்து கேட்டபோது, ஒரு அரசு ஊழியர் தனது வேலையை சரியாக செய்யவேண்டும் என்பதே அரசின் நோக்கம், அவரது தனிப்பட்ட ஒழுக்க செயல்கள் குறித்து அரசுக்கு கவலை இல்லை என்று கூறிய அவர் எனினும் இதுகுறித்து நடவடிக்கை தேவையா? என்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று கூறினார்.

அந்த பெண்ணுக்கு டுவிட்டரில் ஒரே நாளில் 11,000 பாலோயர்கள் அதிகரித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►