ஈராக் நாட்டின் கலவரத்தில் ஈடுபட்டுள்ள தீவிரவாதிகளின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவு பிறப்பித்தார்.
இது குறித்து அவர் வாஷிங்டன் நகரில் தொலைக்காட்சிக்கு அளித்த
பேட்டியில் அமெரி்க்கா கண்ணை மூடிக்கொண்டு இருக்காது எனவும்,
சிறுபான்மையினரை காப்பாற்ற தீவிரவாதிகளுக்கு எதிரான வான்வழி தாக்குதல்
நடத்தப்படும் என தெரிவித்தார்.
இதனையடுத்து ஈராக்கி்ல் ஐஎஸ்ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமெரிக்காவின் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜ...
-
கார் குண்டு வெடிப்புகளில் 25 பொதுமக்கள் பலி பாகிஸ்தான் ரயில் குண்டுவெடிப்பில் 13 பேர் பலி தென் ஆபி...
No comments:
Post a Comment
Leave A Reply