வருடத்தின்
இதுவரையான காலப்பகுதியில் இணையத்தள மோசடிகள் தொடர்பில் 1,300
முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கைப் பிரிவு
தெரிவித்துள்ளது.
சமூக இணையத்தளங்கள் தொடர்பிலேயே அதிக எண்ணிக்கையான
முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இந்த பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்புப்
பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த குறிப்பிடுகின்றார்.
தமது
பெயர்களில் வேறு நபர்கள் போலியான கணக்குகளை வைத்திருத்துள்ளமை குறித்து
அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அவர்
சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பேஸ்புக் சமூக இணையத்தளம் குறித்த
முறைப்பாடுகளை நேரடியாகவே பேஸ்புக் நிறுவனத்திற்கு அல்லது தமது பிரிவிற்கு
தெரியப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
இணையத்தள மோசடிகள்
குறித்த முறைப்பாடுகளை எவ்வாறு செய்வது என்பது பற்றிய ஆலோசனைகளை கணனி அவசர
நடவடிக்கைப் பிரிவின் 0112 691 692 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன்
தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அந்த பிரிவின் சிரேஷ்ட தகவல்
பாதுகாப்புப் பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, August 9, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜ...
-
கார் குண்டு வெடிப்புகளில் 25 பொதுமக்கள் பலி பாகிஸ்தான் ரயில் குண்டுவெடிப்பில் 13 பேர் பலி தென் ஆபி...
No comments:
Post a Comment
Leave A Reply