சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ‘ரக்ஷா பந்தன் விழா’ வருகிற 10-ந் தேதி
கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் பெண்கள், ‘ராக்கி கயிறு’ என்ற கயிறை
ஆண்களின் கைகளில் கட்டி தங்கள் சகோதரர்களாக நினைத்து கொண்டாடி
மகிழ்வார்கள்.
இந்த நிலையில், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில்
உத்தரபிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்று
பிரதமரானார்.
வாரணாசி தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வயது
முதிர்ந்த விதவைப்பெண்கள், ரக்ஷா பந்தன் விழாவையொட்டி, சகோதரர் மோடிக்கு
ஆயிரம் ராக்கி கயிறுகளையும், இனிப்புகளையும் அனுப்பிவைக்க முடிவு
செய்துள்ளனர்.
இதுகுறித்து பிர்லா ஆசிரமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்
கூறுகையில், “சகோதரர் மோடிக்கு ஆயிரம் ராக்கி கயிறுகளை அனுப்பி வைக்க
முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, August 5, 2014
மோடிக்கு ஆயிரம் ராக்கி கயிறுகளை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ள வாரணாசி பெண்கள்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ர...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply