எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, August 19, 2014
கொழும்பிலுள்ள திரையரங்குகளில் விசேட சோதனை
கொழும்பில் உள்ள அனைத்து திரையரங்குகளும் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.
திரையரங்குகளின் சுகாதார வசதி, மலசலக்கூட கட்டமைப்பு மற்றும் சிற்றுண்டிச்சாலை போன்றன சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி குறிப்பிட்டார்.
தரத்துக்கு ஏற்றவாறு வசதிகள் இல்லாத திரையரங்குகளுக்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுக்காமலிருக்க இதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டனார்.
ஒரு மாதத்திற்குள் சகல வசதிகளும் உரிய முறையில் சீரமைக்கப்பட வேண்டும் என நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட திரையரங்குகளின் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
கார் குண்டு வெடிப்புகளில் 25 பொதுமக்கள் பலி பாகிஸ்தான் ரயில் குண்டுவெடிப்பில் 13 பேர் பலி தென் ஆபி...
-
மன்னார், மருதனார்மடு பகுதியில் மிருகவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
மாத்தளை மற்றும் பதுளை மாவட்டம் - தபால்மூல வாக்கு முடிவுகள்:
No comments:
Post a Comment
Leave A Reply