முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீண்டும் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால் வோட்டர் எட்ஜ் வழக்கில் உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு அவருக்கு பாதகமாக அமையலாம் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானவுடன் அதில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை வெளியிட முன்னாள் ஜனாதிபதி எண்ணியுள்ளார் எனவும் அவை தெரிவித்துள்ளன.
இந்த விவகாரங்கள் குறித்து நீதித்துறையினர் மத்தியில் பேச்சுக்கள் இடம்பெற்றன எனவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீண்டும் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால் வோட்டர் எட்ஜ் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு அவருக்கு பாதகமாக அமையலாம்.
அவர் அந்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டதாகவும் தெரியவருகிறது.
குறிப்பிட்ட வழக்கில் முன்னாள் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஊழலுக்குத் துணைபோயிருந்தார் என உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டியிருந்தது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, August 5, 2014
ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா போட்டியிடுவதில் சட்டச்சிக்கல்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
பள்ளி வாழ்வில் இருந்து தொலைந்த நண்பர்கள், வாழ வழி தேடி கடல் கடந்து சென்ற நம் ஊர் உறவுகள் என அனைவரையும்
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ர...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
No comments:
Post a Comment
Leave A Reply