அம்பாறையைச் சேர்ந்த றிசானா என்ற யுவதியே இராணுவப்பயிற்சிகளை முடித்துக் கொண்டவராவார்.
கிழக்கிலிருந்து இராணுவத்தில் இணைந்த பெண்களிற்கான பயிற்சி அண்மையில் நிறைவடைந்தது.
இதில் 36 யுவதிகள் பயிற்சிகளை முடித்துக் கொண்டனர். இவர்களின் பயிற்சிநெறி திருகோணமலையில் உள்ள 22வது படையணியின் தலைமையகமான பிளான்டன் பொயின்ரில் நடந்தது.
இதில், இராணுவத்தில் பிரிகேடியர் தரத்திலுள்ள தமிழ் அதிகாரி சண்முகநாதன் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த யுவதி இராணுவத்தில் இணைந்ததற்கு முஸ்லீம் சமூகத்திலிருந்து கடுமையான எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...
கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...
No comments:
Post a Comment
Leave A Reply