இலங்கை வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ் நகரில் நடை பவனி ஊர்வலம் இடம்பெற்றது.
யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து இலங்கை வங்கி ஊழியர்களும் இணைந்து இன்று
காலை யாழ்நகர வீதி வழியாக தமிழர் பாரம்பரிய கலை கலாச்சார நிகழ்வுகளுடன்
ஊர்வலமாக வந்தனர்.
இதன் போது 450 பலூன்கள் இலங்கை வங்கியின் யாழ். மாவட்ட பிரதான
காரியாலயத்தில் வைத்து பறக்கவிடப்பட்டிருந்தது.
இதில் 1000 ரூபா
பரிசுக்கூப்பன் இணைக்கப்பட்ட 90 பலூன்கள் பறக்கவிடப்பட்டிருந்தன.
குறித்த பரிசுக் கூப்பன்கள் அடங்கிய பலூன்களை எடுப்பவர்கள் ஒரு மாத
காலத்திற்குள் அருகில் உள்ள இலங்கை வங்கி காரியாலயத்தில் கொடுத்து பணத்தினை
பெற்றுக்கொள்ளுமாறு வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, August 17, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நைஜிரியாவில் கடத்தப்பட்ட பெண்கள் திருமணத்திற்கென விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போஹோ ஹராம் ஆயதாரிகளால் கடத்தப்பட்...
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜ...
No comments:
Post a Comment
Leave A Reply