சாய்ந்தமருதில் தாக்குதலுக்கு உள்ளான SLTJ யின் கிளை காரியாலயத்தின் காட்சிகள்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சாய்ந்தமருது கிளை காரியாலயம் மீது இன்று மஃரிப்
தொழுகையை தொடர்ந்து எதிரான ஒரு குழு கடுமையாக
தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் கிளைக் காரியாலயத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply