கட்டுநாயக்க வல்பொல வீதியில் கார்ட்போட் பெட்டியில் இடப்பட்ட நிலையில் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.சுமார் ஒன்றரை மாதம் பூரணமான சிசுவே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
மீட்கப்பட்ட சிசு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
குழந்தை மீட்பு தொடர்பில் சந்தேகநபர் யாரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply