blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, July 18, 2014

ஊவா மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் பொது அணியில்?

சந்திரசிறியின் மீள் நியமனம்; மக்கள் ஆணையை மீறும் செயல்! முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம்!!ஊவா மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள், குழுக்கள் இணைந்து பொது அணியாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுவதற்கு திட்டமிட்டு வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி ஏனைய முஸ்லிம் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் எனினும் இது குறித்து உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

ஊவா மாகாணத்தின் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►