
அதிவேக வீதியின் 23 ஆவது கிலோமீற்றரின் ஆர் பகுதியில் நேற்றிரவு வேன் ஒன்று வீதியின் பாதுகாப்பு வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சாரதி உட்பட 9 பேர் காயமடைந்த நிலையில் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை பகுதியைச் சேர்ந்தவர்களே விபத்துக்குள்ளானதுடன், அவர்களில் 6 பெண்கள் அடங்குகின்றனர்.
மாத்தறையில் மத நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் திரும்பி வந்துகொண்டிருந்தபோது நேற்றிரவு 10.45 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
No comments:
Post a Comment
Leave A Reply