நிந்தவூரில் இயங்கும் பதிவு செய்யப்பட்ட, செய்யப்படாத அனைத்து இளைஞர்
கழகங்கள் , விளயாட்டுகழகங்கள்ளுக்கும் ஒரு முக்கிய அறிவித்தல்.
கௌரவ
நாமல் ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலில், தேசிய இளைஞ்சர் சேவைகள் மன்றத்தின்
அனுசரணையுடன் கிழக்கு மாகாணக்களுக்கிடையிலான " ஜனாதிபதி வெற்றி கிண்ணம்
2014" கிரிக்கெட் சுற்று போட்டி நடைபெற உள்ளது. இதற்க்கான விண்ணப்பப்
படிவம் நிந்தவூர் இளைஞர் சேவை உத்தியோகத்தரால்
விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்கள் யாவும் 23.07.2014
ம் அன்று நிந்தவூர் பிரதேச செயலகத்தில்,
இளைஞர் சேவை உத்தியோகத்தரடம் ஒப்படைக்க வேண்டும்.
அதனை
தொடர்ந்து பங்கு பற்றும் அனைத்து பதிவு செய்யப்பட்ட, செய்யப்படாத அனைத்து
இளைஞர் கழகங்கள் , விளயாட்டுகழகங்கள்ளுக்கும் ஒரு முக்கிய கலந்துரையாடல்
ஏற்பாடு செய்ய பட்டுள்ளதுடன், இதில் தங்களது விளையாட்டு கழகங்கள்,
இளைஞர் கழகங்களின் தலைவர், செயலாளர்கள் ,முகாமையாளர் , கிரிக்கெட்
அணித்தலைவர் , ஆகிய முக்கிய உருப்பினர்கள் கட்டாயம் பங்குபற்ற வேண்டும்.
தவறும் பட்சத்தில் அந்த அணிகள் போட்டிகளில் பங்கு கொள்ளமுடியாது.
போட்டி நிபந்தனை.
1.) 17 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் விளையாட முடியும்,
2) பதிவு செய்யப்பட்ட, செய்யப்படாத அனைத்து இளைஞ்சர் கழகங்கள் , விளயாட்டு கழகங்களும் பங்குபற்ற முடியும். (கட்டுபாடு இல்லை)
3) 23.07.2014 அன்று தங்களது வின்னபங்களுடன் கொண்டு வர வேண்டிய ஆவனைகள். (புதன் கிழமை காலை. 10.30)
4) விளையாட்டு வீரர்களின் அடையாள அட்டையின் பிரதி (கட்டாயம் இணைக்கப்படல் வேண்டும்)
5) ஒரு அணி ஒன்றுக்கு மேற்பட அணிகளை போட்டியில் நிறுத்த முடியும். (கட்டுபாடு இல்லை)
6.) ஒரு அணியில் 10 பேர் கொண்ட பெயர் பட்டியலை சமர்பித்தல் வேண்டும்.
7) நிந்தவுரை பிறப்பிடமாக கொண்டவர்கள் மாத்திரம் விளையாட முடியும்.
8)அணிக்கு 6 பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுபடுத்தபட்ட மென் பந்து போட்டி.
மாகணத்தில் வெற்றி பெரும் அணிக்கு கிரிக்கெட் உபகரணமும் சுமார் 3 இலட்சம் பணமும் வழங்கப்படும்.
தொடர்வு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்
0772955998 / 0752832388
சுலைமான் ஷாபி.
நிந்தவுருக்கு பொறுப்பான அமைப்பாளர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, July 23, 2014
நிந்தவூரில் இயங்கும் பதிவு செய்யப்பட்ட, செய்யப்படாத இளைஞர் கழகங்கள்; முக்கிய அறிவித்தல்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
-
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவன் ஒருவர் விடிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகின்றது.
-
இஸ்லாமாபாத்,பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்ட விமானப்படைக்கு சொந்தமான விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 விமானிகள் இறந்தனர். தலைநகர் இஸ்லாமா...
-
ஆசிரியர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் உடற்கல்வி ஆசிரியர் ஐ.எல்.எம்.ஜின்னா தங்கப்பதக்...
No comments:
Post a Comment
Leave A Reply