இலங்கையில் அங்கீகாரம் பெற்ற 23 ஆவது வணிக வங்கியான கார்கில்ஸ் வங்கி தனது உத்தியோகபூர்வ செயற்பாடுகளை நேற்று ஆரம்பித்தது.
நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வங்கியை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர் திறந்துவைத்தனர்.
5 பில்லியன் ரூபா முதலீட்டில் ஸ்தாபிக்கப்பட்ட இவ்வங்கியானது கார்கில்ஸ் பி.எல்.சி. மற்றும் சிடி ஹொல்டிங்ஸ் பி.எல்சி. ஆகியவற்றின் இணை அங்கத்துவ நிறுவனமாகும்.
இதன் தலைமையகம் இல. 696, காலி வீதி, கொழும்பு - 3 எனும் முகவரியில் அமைந்துள் ளது. அத்துடன் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹரிஸ் பிரேமரட்ன, பதில் முகாமைத்துவப் பணிப்பாளர் தேவா ரொட்ரிகோ, கார்கில்ஸ் பி.எல்.சி.யின் தலைவர் லூவிஸ் பேஜ், பதில் தலைவர் ரஞ்சித் பேஜ், மற்றும் பல அதிதிகள் நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்டனர்
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநதியாக, அவரது சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ சீனாவுக்கு விஜயம் செய்துள்ள...
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
-
இந்திய, கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ALS பனிக்கட்டிக் குளியல் சவாலுக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல் மாகாண சபையின் உறுப்ப...
No comments:
Post a Comment
Leave A Reply