நில்லம்ப விநாயகர்வத்தை பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி தனது வியாபாரத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு வீடு திரும்பியபோது சிலரால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் காயமடைந்த வியாபாரி பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply