
இதுகுறித்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சட்டம் ஒழுங்கைப்பேணி மகக்களின் உயிர்களையும் வழிபாட்டு தலங்களையும் சொத்துக்களையும் பாதுகாக்குமாறு இலங்கை அரசை அவசரமாகக் கேட்டுக்கொள்கிறோம்.
அளுத்கம,பேருவளைப் பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி , அதற்கு பொறுப்பானவர்களை சட்டத்தின்முன் நிறுத்துமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
வன்முறைகளைத் தவிர்த்து, பொறுமைகாத்து, சட்ட ஆட்சியை மதித்து நடக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்.- என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply