பக்கமூண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிரட்டிய புன்யவர்தனாராம விகாரையின் விகாராதிபதியின் கொலைக்கும் சமகால பிரச்சினைகளுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை எனவும், இது தனிப்பட்ட பிரச்சினையால் ஏற்பட்ட கொலை என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு இனந்தெரியாத நபராலோ, குழுவாலோ தாக்கப்பட்டு குறித்த விகாரதிபதி கொலை செய்யப்பட்டிருந்தார் .இது தொடர்பில் விசேட பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

No comments:
Post a Comment
Leave A Reply