மாணவர்களுக்கான விழிப்புனர்வு கருத்தரங்கு ஒன்றினை சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமான 26.06.2014 ஆம் திகதி அநுராதபுரம், மடாடுகம,ஜயா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதன் அதிபர் எம். ஸபர்டீன் தலைமையில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதிகளில் ஒருவராகவும், வளவாளராகவும் உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா கலந்துகொண்டார்.
இதில் மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகள்,பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மகாவலி அதிகார வலயத்திற்குட்பட்ட 200 மாணவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply