அமெரிக்க புலனாய்வு நிறுவுனமான சி.ஐ.ஏ. பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் இணைந்துள்ளது.1947 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சி.ஐ.ஏ. எனும் மத்திய புலனாய்வு நிறுவனம் பேஸ் புக் இணையத்தளத்தில் கடந்த முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக இணைந்தது. இன்றுவரை சுமார் 13,000 பேர் சி.ஐ.ஏ இயின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply