சூரியவௌ, வெஹெரபெலெஸ்ஸ – கல்அமுண வாவிக்கருகில் மின்சார தாக்குதலுக்கு இலக்கான 9 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தனது தாயுடன் கல்அமுண வாவியில் குளிக்கச் சென்ற நிலையில், வாவியில் பொருத்தப்பட்டிருந்த நீர் பம்பியில் மின் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
சிறுவன் இதன் பின் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பம்பியை பொருத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நபர் இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் அஜர்படுத்தப்படவுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply