வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்ட
அரசாங்கம் முயற்சிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
கல்முனையில்
இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர் மாவை சேனாதிராஜா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்த கருத்து:-
“மக்கள்
மத்தியில் தாம் பிரபல்யமானவர் என்பதை வெளி உலகிற்கு எடுத்து காட்டும்
பொருட்டு, தேர்தல் ஒன்றை நடத்த ஜனாதிபதி முற்படுவார் என இந்த நிகழ்வில்
கலந்துக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.”
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, June 1, 2014
இராணுவத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசு முயற்சி -மாவை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவற்காடு பகுதியில் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 1300 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்...
-
திகாமடுல்லை மாவட்டம் - பொத்துவில் தேர்தல் தொகுதி
-
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் பல பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்களை உருவாக்கியுள்ளது. அதில் பிரையன் லாரா குறிப்பிடத்தக்கவர்.

No comments:
Post a Comment
Leave A Reply