blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, June 18, 2014

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் 8 மணியுடன் நீக்கம்

அளுத்கமை மற்றும் பேருவளை பிரதேசங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று புதன்கிழமை காலை 8 மணியுடன் நீக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பிரதேசத்தில் மீண்டும் அமைதியின்மை தோன்றினால் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►