
ஏ – 9 வீதியில், வைத்தியசாலைக்கு அருகிலுள்ள நாவல் மரமொன்றிலிருந்த குளவிக் கூடொன்றே இன்று மதியம் 12 மணியளவில் கலைந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், வைத்தியசாலையின் ஊழியர்கள், நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வந்தவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply