
பெண்ணை கொலைசெய்து அவரிடமிருந்த தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த பெண் வீட்டில் தனியாக இருந்த சந்தர்ப்பத்தில் நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment
Leave A Reply