நிந்தவூர் அல் அஸ்ரக் தேசியப் பாடசாலையின் கலைப் பிரிவு மாணவர்கள் ஏற்பாடு செய்த சித்திரக் கண்காட்சிக் கூடத் திறப்பு விழா இன்று பாடசாலையின் கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்றது.பாடசாலை அதிபர் ஐ. அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெடற்ற குறித்த நிகழ்வில் கல்முனைக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகக் கழந்து கொண்டு சித்திரக் கண்காட்சிக் கூடத்தை திறந்து வைத்தார்.
மேலும் குறித்த நிகழ்வில் கல்முனைக் கல்வி நிருவாக உத்தியோகஸ்தர் ஏ.ஜுனைட், கல்முனை மாவட்ட சுற்றாடல் ஆனணயாளர் எம். ரீ. நௌபர் அலி மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொன்டு சிறப்பித்தனர்.
மேலும், இந் நிகழ்வினை பாடசாலை மாணவர்கல் மற்றும் வெளியுல்லோரும் பார்ப்பதற்க்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் ஐ. அப்துல் லத்தீப் தெரிவித்தார்

No comments:
Post a Comment
Leave A Reply