இஸ்லாமாபாத் பியவர முன்பள்ளி பாடசாலையில் 29.05.2014 ல் இடம்பெற்றது. இதில் வளவாளராக வைத்தியர் ஏ.எல்.எம் அஜ்வத், உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா, சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஒ.கே சரிபா, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் முஸ்பிரா மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , முன்பள்ளி பிள்ளைகளின் தாய்மார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment
Leave A Reply