நாவாந்துறை, கொட்டடி பகுதிகளில் சட்டவிரோத தங்கூசி வலைகள் சிலவற்றை யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதியில் இன்று அதிகாலை காலை 6.00 மணிமுதல் மேற்கொண்ட திடீர் தேடுதல் வேட்டையின் போது தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான நான்கு தொகுதி சட்டவிரோத தங்கூசி வலைகளை மீட்டுள்ளதாக திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த வலைகள் தொடர்பில் இதுவரை எவரும் உரிமை கோராததால் கைது செய்யப்படவில்லை என்றும், இன்று மதியம் யாழ். நீதிமன்றத்தில் வலைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, May 29, 2014
நான்கு லட்சம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகள் மீட்பு
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவன் ஒருவர் விடிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகின்றது.
-
7 வது முறையாக ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை துவங்கியது.
-
இங்கிலாந்தில் 15 வயது மாணவியுடன் 30 வயதான அவரது கணக்கு வாத்தியார் நாட்டை விட்டே ஓடி விட்டார்.
-
"மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வருவதற்கு சட்டம் இடமளிக்காது" - இவ்வாறு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெ...
No comments:
Post a Comment
Leave A Reply