கிளிநொச்சி திருநகர் பகுதியில் வெடிப்பொருள் வெடித்ததில் 12 வயது சிறுவன் காயமடைந்துள்ளான்.காயமடைந்த சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வீதியில் கிடந்த வெடிப்பொருளை சிறுவன் எடுத்து விளையாடிய போது, இன்று காலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply